எப்போமே ரஜினி படம் முதலிடத்தில் இருக்கணுமா.. வேற யாரும் வரக்கூடாதா? லியோவின் வெற்றி. பலருக்கு எரிச்சல். வீடியோ வைரல்.

Vijay leo record update

சில ரஜினி ரசிகர்கள் லாஜிக்: If ‘VIJAY’ Movies Box-Office Collections Were Reported By, Distributors - FAKE ❌ Production House - FAKE ❌ ‘REPUTED’ Trackers - FAKE ❌ Comscore - FAKE ❌ யாரு விஜய் படம் வசூல் சொன்னாலும் அது பொய்..!

ஆனா ஒன்னு இனி விஜய் பேன்ஸ் ரஜினி படம் உண்மையாவே Collection பன்னாலும் இனி ஒத்துக்க மாட்டாங்க. தமிழ் சினிமாவில் இருக்கும் ரசிகர்களிலேயே ரஜினி ரசிகர்கள் தான் ரொம்ப insecure ஆன ரசிகர்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிச்சுட்டே இருக்காங்க.

Vijay leo record update

விஜய் படம் இப்போ ரஜினி படத்தோட வசூல பீட் பண்ணபோகுதுனு தெரிஞ்ச உடனே எப்டிலாம் வன்மத்த காட்டனுமோ காட்டிட்டு இருக்காங்க யூடியூப்ல குந்திட்டு,ஏன்டா இவ்ளோ காண்டு அவர்மேல?ரஜினி மட்டும் தான் வசூல்ல முதல்ல இருக்கணுமா?வேற யாரும் வரக்கூடாதா?

இனி விஜய் படம் செய்யும் வசூலை விஜய் படம் தான் முறியடிக்கும். இது தான் உண்மை. நீங்க நம்புலனாலும் அதான் நெசம். எனக்கு இருக்குற ஒரே கேள்வி என்னன்னா இதே Leo படத்தை RedGiant ரிலீஸ் பண்ணி இருந்த இந்த அளவுக்கு யாராச்சி பேசி இருப்பாங்களா???

விஜய் படத்துக்கு வரும் பிரச்சனைகள்:

Movie producer Vijay’s benami Theatres problem Special show problem Fake reviewers Vijay மேலே personal vengeance Negative Tag trending And some personal Abuse too

Ithai ellam thaandi oruthan ஜெய்கிறான் ரசிகர்கள் மக்கள் ஆதரவோடு ✅

வீடியோ:

Related Posts

View all