விஜய் படம் பாட்டுனா வந்திட வேண்டியது.. யாரு இந்த அம்மா புதுசா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..

Vijay leo song issue

தளபதியோட ஒவ்வொரு படத்துக்கும் பிரச்சினை வருது லியோ படத்துக்கு புதுசா பிரச்சினை கிளப்ப ஆரம்பிச்சாச்சு யாரு சொல்லி பேசுறாங்க தெரியல. ஆமா இதுக்கு முன்னாடி எல்லாரும் குடிக்காம இருக்குற மாதிரியும் சிகெரட் பிடிக்காம இருக்குற மாதிரி யும் இந்த ஒரு சாங் னாலே எல்லாரும் கெட்டு போற மாதிரியும் பேசுறது எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

இப்போ ஓடிட்டு இருக்க‌ போர் தொழில் படத்துல கூட வன்முறை காட்சிகள் இருக்கு. அதை பார்த்து யாரும் கெட்டு போக மாட்டாங்களா. எல்லா படத்திலும் சண்டை, இரத்தம், கொலை இருக்கு. சிகரெட், மதுவை விட‌ அது தானே ஆபத்து. அதையும் ஒழிங்க‌. படம் முழுவதும் எல்லாரும்‌ பேசிட்டே இருக்க‌ மாதிரி படம் எடுங்க.

Vijay leo song issue

Finally அந்த அக்காக்கு ஒரு மெசேஜ்:
அக்கா இந்த பாடலில் நீங்கள் கொந்தளிக்கும் அளவிற்கு என்ன பிழை கண்டீர் பொருள் பிழையா சொல் பிழையா :)?நாட்டில் நடப்பது தான் அக்கா இந்த பாட்டில் வருகிறது .. உண்மையில் உங்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கு என்றால் நீங்கள் நீதி கேட்டு கொதிக்க வேண்டிய இடம் வேறு

இது ஒரு கதாபாத்திரத்தின் பழக்க வழக்கங்கள் தான் அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் அக்கா… உங்களுக்கு சினிமாவின் கதாபாத்திரத்தையும் ரியல் லைஃப் கதாபாத்திரத்தையும் பிரித்துப் பார்க்கும் ஞானம் உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறேன் cool அக்கா 😀

Video:

Related Posts

View all