தளபதி விஜய் - லோகேஷ் படத்தின் லேட்டஸ்ட் உருட்டுகள்.. முழு விவரம்..!
லோகேஷின் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் பிளாக்பஸ்டர். இனி விஜய் ரசிகர்கள் லோகேஷ் பக்கத்தில் வண்டியை திருப்பியுள்ளனர்.
காரணம் லோகேஷ் தான் தளபதி விஜயின் அடுத்த பட இயக்குனர்.
இன்று முதல் விஜய் 67 படத்தின் உருட்டுகள் இணையத்தில் ஆம்பமாக உள்ளது.
இந்த படத்தில் தளபதியின் ஜோடி சமந்தாவாம்.
படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்.
தளபதி விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 announcement ஆம்.
அக்டோபரில் ஷூட்டிங் ஆரம்பிக்குதாம்.