இப்போ தெரியுதா அவர் ஏன் 'கிங்'ன்னு. ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள டீல் முடிஞ்சது. முழு விவரம்.

Vijay lokesh thalapathy 67 update

தளபதி விஜயின் ரசிகர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தீபாவளி தான் போல, இந்த பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகிவிடும். அந்த படத்துக்கு பெரிய hype எதுவும் இல்லை, அது ஒரு விதத்தில் அந்த படத்துக்கு நல்லதாக இருந்தாலும் ஒரு விதத்தில் இது கிளாஸ் ஆப் தி டைட்டன்ஸ். விஜய் அஜித் இருவரின் படங்களும் ஒட்டுக்கா வருது. யார் நம்பர் 1 என்று முடிவெடுக்கும் நிலை. முதல் நாள் வசூலை வைத்து தான் எல்லாமே இருக்குது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல ஆனால் தளபதி 67 படம் இவ்வளுவு கோடிகளை அள்ளியுள்ளது.

#Thalapathy67 Non Theatrical Deals..✅

Audio Rights - Sony Music 🎵 Digital Rights - Netflix (All Languages)⭐ Satellite 🛰️- Sun (Tamil, Telugu, Malayalam, Kannada) Set Max (Hindi)

Vijay lokesh thalapathy 67 update

மொத்தம் 240 கோடி என்று சொல்கிறார்கள். படத்தின் பட்ஜெட்டே அவ்வளவு இருக்காது. ஆனால் பாருங்களேன் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் என்று.

மேலும் இந்த படம் LCUக்குள் தான் வரும் என்று சொல்லப்படுகிறது. இதை நடிகர் நரேன் ஒரு காணொளியில் உறுதி செய்தார். விக்ரம் பட காட்சிகள் சிலது உபயோகப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் RKFIயும் சேர்ந்து இந்த படம் பண்ணுவதாக சொல்லப்படுகிறது. உலகநாயகனை தளபதி விஜயுடன் சந்திக்கும் கட்சிகளும் உள்ளதாக இணையதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இதுமட்டும் உண்மையாக இருந்தால் அடுத்த வருடத்தின் அதிக வசூல் செய்த படம் என்ற அந்தஸ்தை இந்த படம் பெரும்.

Related Posts

View all