நீ பண்ண வேலைக்கு அவன் எப்படி வருவான்.. லோகேஷை கலாய்த்த தளபதி.. வீடியோ வைரல்.

Vijay loki troll video

தளபதி விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படமாக இருப்பது லியோ தான். ஒரு படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் படங்களில் 500 கோடி வசூல் செய்யும் என்றால் அது இந்த படமாக தான் இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு இண்டஸ்ட்ரில இருந்து நடிகர்களை தேர்ந்தெடுத்து இருக்காங்க.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் ரொம்ப விரைவாகவே முடிந்துவிடும் என்று சொல்றாங்க. படத்தில் முக்கிய ரோலில் ஒரு சிங்கம் நடிக்கவிருப்பதாகவும் அதனுடைய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

Vijay loki troll video

லியோ என்றால் சிங்கம் தான். காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்து இப்போது சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு லியோ படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த சுவரைசியமான விஷயத்தை இன்று ராவண கோட்டம் ப்ரோமோ நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதாவது இந்த படத்தின் ரிலீஸ் போது லோகேஷ் சாந்தனுவை வீட்டுக்கு அழைத்துள்ளார். பட ரிலீஸ் வேலைகள் பிசியாக நடந்து வந்ததால் சாந்தனுவாழ் போக முடியவில்லை. அதனால் இப்போ சமீபத்தில் போய் பார்த்துட்டு வந்திருக்கிறார். அப்போது பார்கவ் கதாபாத்திரம் பற்றி ஜாலியாக மூவரும் பேசியுள்ளனர். செம்ம சிரிப்பு நீங்களே பாருங்க.

Video:

Related Posts

View all