நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? மதுரை ஆதினத்திற்கு எதிராக மதுரையிலேயே சுவரொட்டிகளை ஒட்டிய விஜய் ரசிகர்கள்..!

Vijay Madurai Aathenam Controversy

“எச்சரிக்கை! மதுரை ஆதினம்… நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?

Vijay Madurai Aathenam Controversy

வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை.

தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை”

Vijay Madurai Aathenam Controversy

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் ஹிந்து மதத்திற்கு எதிராக திரைப்படங்களில் பேசுகிறார், அதனால் விஜய் படங்களை பார்க்கத்தீர் என்று மதுரை ஆதீனம் குறிப்பிட்டிருந்தார்.

Vijay Madurai Aathenam Controversy

Related Posts

View all