விஜயோட மேனேஜர்.. கூட இருந்து சம்பாதிச்சு இப்போ ஒரே படமே தயாரிக்கிறார். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vijay manager jagdish new movie

தளபதி விஜய் தான் தற்போதைய நடிகர்களில் நம்பர் 1. இவரது சுமாரான படங்கள் கூட தற்போது 100 கோடிக்கு மேல் வ வசூல் செய்கிறது என்றால் அவரின் உழைப்பே காரணம். அவர் எப்போதும் தன்னை பிட்டாக வைத்துக்கொண்டு, 47 வயதிலும் டான்ஸ், பைட்டில் நம்பர் 1 ஆகா திகழ்கிறார் என்றால் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்.

Vijay manager jagdish new movie

முதலில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்த ஜெகதீஷ் பழனிசாமி, விஜய்க்கு அவர் மூலம் அறிமுகம். பின்னர் விஜயின் அதிகாரபூர்வ PROவாக மாறினார்.

இவர் விஜயின் PRO மற்றும் பர்சனல் உதவியாளராக வந்ததில் இருந்தே விஜய்க்கு ஏறுமுகம் தான். இள ரத்தம். சரியான இயக்குனர்களை சரியான தருணத்தில் அறிமுகம் செய்து அவித்து, சரியான படங்கள். விஜய்யின் மார்க்கெட் உயர ஒருவிதத்தில் ஐவரும் காரணம்.

Vijay manager jagdish new movie

இதற்கு பரிசாக மாஸ்டர் படத்தில் கோ-producer வாய்ப்பை கொடுத்தார் தளபதி. அதற்கு பின்னர் தி ரூட் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து பல முன்னணி ஹீரோயின்களுக்கு PROவாக மாறினார். சமந்தா, கீர்த்தி, கல்யாணி ஆகியோருக்கும் ஜெகதீஸ் தான் PRO. கடுமையான உழைப்பாளி என்று விஜயே mention செய்து பேசினார்.

Vijay manager jagdish new movie

தற்போது அவரின் இவ்வளவு ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பலன், மலையாளத்தில் கல்யாணியை வைத்து ஒரு படம் தயாரித்துள்ளார். அந்த படத்தின் டைட்டில் லுக் தான் இன்று வெளியிடப்பட்டது.

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெகதீஸ்.

Related Posts

View all