நாளைக்கு நீங்களும் CM தான்.. நாளைக்கு நீங்களும் CMம்மு தான்.. தளபதி விஜய் கட்சி.. வீடியோ வைரல்.

Vijay new party unveiled video

தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு என்பது வெறும் வரைபடம் அல்ல. மாறாக, மக்கள் தான் நாடு. அரசியல் என்பது எங்கோ எவரோ எதுவோ செய்வது அல்ல; மக்களுக்காக மக்களின் பிரதிநிதியாக நின்று களமாடுவதே அரசியல். மக்கள் பணியாற்ற விரும்பும் அனைவரும் அரசியலுக்கு வரலாம்.

Vijay new party unveiled video

உங்கள் முயற்சி நல்ல எண்ணங்களுடைய சிந்தனையாளர்களின் துணையால் அவர்களின் திட்டமிடலால் எண்ணற்ற சிந்தனையாளர்களின் உழைப்பால் உயரட்டும்.. வாழ்த்துக்கள்.. “எண்ணித்துணிக கருமம்” என்பது போல் இதனை இதனால் இவன் செய்து முடிப்பான் என்றாய்ந்து" என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

சினிமாவின் உச்சத்தில் அரசியலுக்கு வரேன், ஏதாவது நல்லது பண்ணனும்னு நெனைக்கிறதுல என்ன தவறு இருக்க முடியும், அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார், ஒரு தமிழனாக அவரை அரசியலில் வரவேற்போம்.

Video:

Related Posts

View all