கோலிவுட்டின் பெருமை தளபதி விஜய்.. இந்தியாவின் நம்பர் 1. ஆச்சர்யத்தில் பாலிவுட் அக்சய் குமார்.. வீடியோ வைரல்.
பாலிவுட்டின் சினிமா பத்திரிகையான Ormax நிறுவனம் எப்போதுமே கருத்துக்கணிப்பு பண்ணுவது வழக்கம். மாதாமாதம் இந்த லிஸ்டை அப்டேட் செய்வர்.
தென் இந்திய சினிமா என்று எடுத்துக்கொண்டால் கடந்த சில மாதங்களாக விஜய் தான் நம்பர் 1, நடிகைகள் பட்டியல் அவ்வப்போது மாறும்.
அதுவே வட இந்திய சினிமாவில் அக்சய் குமார் தான் நம்பர் 1. ஷாருக் கான், சல்மான் கான் படம் செய்து நீண்ட நாட்கள் ஆனதால் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.
தற்போது அதே ormax நிறுவனம், அனைத்து இந்திய லிஸ்ட் போட்டுள்ளது. அதிலும் தளபதி விஜய் தான் நம்பர் 1, நடிகைகளில் சமந்தா.
சமீபத்தில் நடந்த காபி வித் கரண் நிகழ்ச்சியில் கூட இது ஒளிபரப்பப்பட்டது. அப்போ அக்சய் குமார் மூஞ்சிய பாக்கணுமே.
இதிலிருந்தே தெரிகிறது தென் இந்திய சினிமாவின் தாக்கம். மெல்ல மெல்ல பாலிவுட்டை பின்னுக்கு தள்ளும்.
Viral Video:
Pride of our kollywood,. 😍😍😍
— Truth (@Truth95280475) July 21, 2022
No 1 Pan Indian star.. 🔥🔥🔥
Name Is #ThalapathyVijay @actorvijay #thalapathy #varisu pic.twitter.com/plmnofLbfo