விஜய் தான் நம்பர் 1 ஸ்டார்ன்னு சும்மாவா சொன்னாங்க.. அவர் எல்லாம் வேற லெவல்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தளபதி விஜய் தான் நம்பர் 1 ஸ்டார்ன்னு சும்மாவா சொன்னாங்க. தற்போது வெளிவரும் செய்திகள் அனைத்தும் அதை தினம் தினம் உறுதி செய்கிறது. இன்று பிரபல செய்தி சேனலில் வீடியோவே போட்டாங்க.
ormax என்ற தனியார் நிறுவனம் மாதந்தோறும் நடத்தும் சர்வேயில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக முன்னிலையில் அதாவது முதலிடத்தில் இருப்பவர் தளபதி விஜய். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் தான் இப்படியென்றால் இந்தியா முக்குவதும் எடுத்த சர்வேயில் விஜய்யதான் சொல்லுகின்றனர்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்சய் குமார் 5வது இடத்தில உள்ளார். விஜய்க்கு இன்னும் ப்ரொபேர் பான் இந்தியா படம் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைந்தால் அவரின் உச்சம் இன்னும் பல மடங்கு உயரும். ஷாருக், சல்மான் சமீபத்தில் எந்த படங்களும் பண்ணாததே இதற்கு காரணம்.
அவர்கள் படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. அப்படி வந்தும் விஜய் முதலிடத்தில் நீடித்தால் அது எல்லாம் வேற ரகம். தமிழா சினெமக்கெ ஒரு பெருமை.
தற்போது வெளிவந்த செய்தபடி, வாரிசு படத்தின் Satellite rights with SunTV, Digital rights with Amazon Prime & Audio rights with T-Seriesயிடம் உள்ளது. ரிலீசுக்கு முன்னரே கிட்டத்தட்ட 150 கோடிகளை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஷூட்டிங்கே முடியவில்லை, முதல் சிங்கிள் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் எப்படி? அதனால் தான் சொல்லுகிறோம் விஜய் தான் நம்பர் 1 என்று.
Video:
That is @ActorVijay 💯 #VARISU 🔥 ! pic.twitter.com/8BfJzEZAmU
— ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ (@JDALEXtweets) September 12, 2022