மீண்டும் விஜய் நம்பர் 1. ரஜினி டாப் 5ல கூட இல்ல. ஜெயிலர் வரட்டும் அப்போ இருக்கு தீபாவளி. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vijay ormax number 1 again

Ormax நிறுவனம் எப்போதுமே பிரபலமான நடிகர்களை பற்றிய பட்டியல் மாதந்தோறும் ரிலீஸ் செய்வது வழக்கம்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாதந்தோறும் ரிலீஸ் ஆகும் பட்டியலில் விஜய் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். மற்ற இடங்கள் தான் அவ்வப்போது மாறி வருகிறது.

Vijay ormax number 1 again

Vijay ormax number 1 again

இதிலிருந்தே தெரிகிறது விஜய் தமிழ் சினிமாவின் முதன்மை நட்சித்திரமாக உருவெடுத்துவிட்டார் என்று.

மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் வேணும் என்றால் சொல்லலாம் இதை எல்லாம் நம்ப முடியாது என்று ஆனால் அசுரன் பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது,

‘நீங்க நம்புலனாலும் அதான் நெசம்’.

விஜய் அடுத்து,

#2 அஜித் #3 சூர்யா #4 விஜய் சேதுபதி #5 கமலஹாசன் #6 சிவகார்த்திகேயன் #7 ரஜினிகாந்த் #8 விக்ரம் #9 தனுஷ் #10 கார்த்தி

Vijay ormax number 1 again

Tweet:

Related Posts

View all