விஜய்>>>>ரஜினியாம்.. 10% கூட நிம்மதி இல்லை.. பத்த வெச்சுட்டாங்க. போட்டோஸ் வைரல்.

Vijay rajini article latest

ஒரு பிரபல பத்திரிக்கை இதை எழுதியிருக்கிறது என்றால் நம்பி தான் அகா வேண்டும். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மை தான்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பங்குபெற்ற மேடையில் அவர் பேசிய போது காசு பணம் இருந்தும் ‘10% கூட நிம்மதி இல்லை’ என்று பேசினார். இதை வைத்து நிறைய ஆர்டிகிள் வெளிவந்தது.

அதுமட்டுமில்லாமல் ரஜினி கடந்தகாலத்தில் ரிலீஸ் செய்த படங்கள் பெரிய அளவு வசூல் செய்யவில்லை. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகை ஆண்ட ரஜினிக்கு இது கொஞ்சம் சரிவு.

ஏனென்றால் இதற்கு காரணம் விஜய் போன்ற நடிகர்களின் அசுர வளர்ச்சி தான். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் இப்போது விஜய் தான். அனாலும் சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினி விடுவதாக இல்லை. அதனால் தான் பீஸ்ட் தோல்விக்கு பின் நெல்சனை நிதானமாக யோசித்து கதை எழுத சொல்லியிருக்கிறது ரசிஜிநி தரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம்.

இந்த வயதிலும் பந்தயம் ஆடுகிறார் என்றால் கெத்து தானே.

முழுவதும் படிக்க:

Vijay rajini article latest

Vijay rajini article latest

Vijay rajini article latest

Vijay rajini article latest

Related Posts

View all