யார் நம்பர் 1? விஜயை வீழ்த்தணும்.. ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay rajini clash

பெரிய பெரிய ராசியில் சண்டை கூட முடிவுக்கு வந்திடும் போல, ஆனால் இந்த ரசிகர்கள் சண்டை அதுவும் தமிழ் சினிமாவின் முதன்மை நடிகர் யார் என்ற போட்டி எப்போதுமே இருக்கும் போல. முன்னாடி எல்லாம் விஜய் அல்லது அஜித் ரசிகர்கள் தான் சண்டை போடுவார். இப்போது ரஜினி ரசிகர்களும் கூட்டு சேந்துட்டாங்க.

ரஜினி தான் நீண்ட காலமாக நம்பர் 1 இடத்தில இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போது கடந்த சில வருடங்களாக அந்த முதன்மை இடம் விஜய் அல்லது அஜித் என்ற இரு நபர்களால் தான் முடிவுசெய்யப்படுகிறது. துணிவு மற்றும் வாரிசு ரிலீஸினால் இவர்களுள் யார் நம்பர் 1 ஆக்டர் என்பதும் முடிவாகியுள்ளது.

Vijay rajini clash

தற்போது இருக்கும் நிலவரப்படி, மார்க்கெட் விவரப்படி தளபதி விஜய் தான் நம்பர் 1, அடுத்த இடத்தில அஜித் அதற்கு அடுத்த இடத்தில் தான் ரஜினி இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு அரசியல் மேடையில் இதை ரஜினியே உறுதிப்படுத்தியிருந்தார். நேரம், காலம் இப்போ இன்னோருத்தருக்கு வந்திருக்கு என்று.

தற்போது எ=ரஜினி அரசியலுக்கு என்ட்ரி கொடுக்காததால், தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று கடுமையாக இந்த வயதிலும் உழைத்து வருகிறார். விஜய் மார்க்கெட்டை மிந்தி விட வேண்டும் என்று தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க அமிதாப் பச்சனை invite செய்துள்ளார். பார்க்கலாம் இந்த காம்போ என்ன பண்ணுகிறது என்று.

வீடியோ:

Related Posts

View all