அடுத்த பிறப்பில் நடிகர் விஜய் இந்த கர்மாவை அனுபவிப்பார்.. என்ன பொசுக்குன்னு சாபம் எல்லாம் விடறாங்க. முழு விவரம்.
80 வயது பூர்த்தி.. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர் விஜயின் பெற்றோர்.
படத்தின் ஷூட்டிங்கில் விஜய் உள்ளதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் உள்ள பிரச்னையை வைத்து அதில் அரசியலை கலந்து விஜயை தாக்குவது வழக்கம்.
அது இப்போது உச்சத்தை தொட்டு, பாஜக ஆதரவாலும், சினிமா விநியோகஸ்தருமான JSK.கோபி மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுவே சர்ச்சில் நடந்திருந்தால், நீங்கள் வேற விதமாக கூவி இருப்பீர்கள் என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.