என்னடா சொல்றிங்க? சமந்தாவா? உண்மையாவா? வெறித்தனம். மாஸ் அப்டேட். முழு விவரம்.
தளபதி விஜய் ரசிகர்கள் ‘வாரிசு’ படத்தை விட அதிகமாக எதிர்பார்க்கும் படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம்.
இந்த படத்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் நமக்கு கிடைத்தாலும், இப்போது கிடைத்த தகவல் வெறித்தனம் max என்றே சொல்லலாம்.
குறிப்பாக லோகேஷ் எடுத்த நான்கு படத்திலும் லவ்வுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார். அதேபோல் பெண் கதாபாத்திரங்கள் ஏஜென்ட் டினாவை தவிர அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததில்லை. பலர் இதை லோகேஷ் மீது ஒரு விமர்சனமாகவே வைத்தனர்.
ஆனால் இப்போது தளபதி 67 படம் ஒரு gangstar படம். அதில் விஜய்க்கு வில்லியாக சமந்தாவை confirm செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன. இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை.