அம்மாடியோவ் குட்டியா இருந்தாலும் இவ்வளவு ஹாட்டா இருக்காங்க.. சஞ்சனா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
பொதுவாக இப்போ தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் ரொம்ப உச்சியில் இருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் அது கண்டிப்பா தளபதி விஜய் தான். இவரை பற்றி சின்னதா எதாவது செய்தி வந்தால் கூட அது தான் அந்த நாள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். இது பறைசாற்றுகிறது இவர் எவ்வளவு உச்சத்தில் இருக்கிறார் என்று.
பொதுவா இன்னொரு கருத்து இருக்கும், அது என்னவென்றால் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடித்துவிட்டாலே கொஞ்சம் சக நடிகர்களுக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும். நிறைய பத்திரிகைகள் அப்டேட் கேப்பாங்க, நிறைய நேர்காணல் நடக்கும். அது அவங்களின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் ஹெல்ப்புல்லா இருக்கும்.
அப்படி வாரிசு படகில் நடித்த நடிகை தான் சஞ்சனா திவாரி. அந்த படத்தில் இவங்களுக்கு கொஞ்ச முக்கியமான ரோல் தான். ஆரம்பத்தில் திமிர் பிடித்த பெண்ணாக இருந்தாலும் கடைசியில் எமோஷனல் காட்சிகளில் சூப்பரா நடிச்சு ஸ்கோர் பண்ணிட்டாங்க. ரொம்ப க்யூட்டா இருந்தாங்க படத்தில்.
அந்த படத்துக்கு பின் இவங்களுக்கு தமிழில் நிறைய வாய்ப்பு வந்திருக்கும் போல, இங்கயே செட்டில் ஆகும் நிலைமை. அவங்க ஊருக்கு போய்ட்டு வரமுடியாது அடிக்கடி என்று. சமீபத்தில் கூட முழு சென்னை ரசிகையாகவே மாறிட்டாங்க, அந்த போட்டோஸ் எல்லாம் வைரல் ஆச்சு. இப்போ செம்மமை மாசா ஒரு போட்டோஸ் போட்டிருக்காங்க, நீங்களே பாருங்க.
Latest Photos:
#SanjanaTiwari ♥️♥️♥️ pic.twitter.com/oLi33L6bAH
— Tamil Cine Updates (@TCINEUpdate) May 17, 2023