அப்பாவோட பாடி language மாதிரியே புள்ளைக்கும்.. அப்படியே தளபதி மாதிரி.. ஜேசன், திவ்யா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay sanjay video viral

தளபதி விஜய் பையன் சஞ்சய் பற்றி நிரைய பேருக்கு தெரியும். ஒரு சிலர் வேட்டைக்காரன் படத்தில் பார்த்திருப்பீங்க, சினிமாவை ரெகுலரா பாலோ பண்றவங்களுக்கு அந்த பையன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார் என்றது தெரியும், அதுபோக தளபதி ரசிகர்களுக்கு கண்டிப்பா தெரியும்.

அய்யன் கனடால படிச்சுட்டு இருக்கான். படிப்பை கொஞ்ச நாளைக்கு முன்னாடி முடிச்சிருப்பார் என்று நினைக்கிறோம், அவரோட இயக்கத்தில் ஒரு ஷார்ட் பிலிம் சமீபத்தில் ட்ரெண்ட் ஆச்சு. ரொம்ப கிளாஸியா ஹாலிவுட் பட லெவெலுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பெருசா வசனம் இல்லை, ஒளிப்பதிவு சூப்பரா இருந்துச்சு.

Vijay sanjay video viral

அதேபோல விஜயோட பொண்ணு பேரு திவ்யா, அவங்களை கடைசியா தெறி படகில் பார்த்தோம், அதற்கு பின் அவங்களும் பெருசா காமெரா முன்னாடி வரல. ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவங்க ஷட்டில் விளையாடும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. விஜய் கூட அங்கே இருந்தாரு.

விஜயின் மகன், மகள் இருவரையும் இந்த திரையுலகம் ஒட்டுக்கா பார்த்ததில்லை. பெரிய நடிகரோட பிள்ளைகள் எங்கு சென்றாலும் அவங்க மீது ஒரு காமெரா பாய்ச்சல் இருக்கும், அதனாலே அவர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர். சமீபத்தில் திவ்யா எதோ பட்டம் பயின்றிருப்பார் போல, அன்னான் சஞ்சய் கையில் இருந்து வாங்கிக்கொள்கிறார். அந்த வீடியோ தான் தற்போது வைரல்.

Video:

Related Posts

View all