எதே அரண்மனை நான்காம் பாகமா? இந்த படத்திலும் சீன் இருக்குமா? ஹீரோ இவரா. முழு விவரம்.
எத்தனை அரண்மனை வந்தாலும் சுந்தர்.சி யின் பேர் சொல்லும் படம் அன்பே சிவம் தான். ஒரு இன்டெர்வியூல சுந்தர் சி சொல்லுவார் அன்பே சிவம் மாறி படத்தை ஆதரிசிச்சு இருந்தா நான் ஏன் அரண்மனை மாறி படம் எல்லாம் எடுக்குறேன்னு ம்ம்ம் தப்பு நம்ம மேல தமிழ் சினிமா மேல இல்ல.
அன்பே சிவம் மாதிரி படம் எடுத்தா எவன் ரசிக்கிறான்.? நமக்கெல்லாம் அரண்மனை மாதிரி படம்தான் சரிவரும்? நாட்டுக்கொரு சேதி சொல்லும் நாகரீகக்கோமாளிகளை நாம ரசிப்போமா? சும்மா பேய்/பூச்சான்டின்னு காட்டினா போதும்.
அரண்மனை படம் வந்தபோது வந்த மீம்கள்:
அரண்மனை-2 படம் மூலமா சின்ன பசங்களுக்கு பேய் மேல இருந்த கொஞ்சூண்டு பயத்தையும் போக்கிட்டிங்களேடா இனி நாங்க எதைச்சொல்லி பயமுறுத்துறது.?
அரண்மனை 3 படம் மொக்கையாத்தான் இருக்கும்னு ஏற்கெனவே தெரியும்.. படத்துல சீன் இருக்கா இல்லையா அத சொல்லுங்க.
அரண்மனை 3 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த நபர் படம் பார்த்து முடிந்ததும் அரண்மனை 3 படம் எப்போ போடுவாங்க என்று கேட்டதால் சலசலப்பு.
இப்போ ஏன் அரண்மனை சீரிஸ் பற்றி பேசிட்டு இருக்காங்க என்று தானே நினைக்கிறீங்க. சுந்தர் சி அடுத்து அரண்மனை 4 அப்டின்னு ஒரு படம் எடுக்கிறார். என்னது நான்காம் பாகமா என்று தானே ஆச்சர்யமா பாக்குறீங்க, ஹீரோ யாருன்னு தெரிஞ்ச இன்னும் ஷாக் ஆய்டுவீங்க. வேற யாருமில்லை நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். இந்த செய்தி தான் இணையத்தில் ட்ரெண்டிங்.