விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சி. கத்ரீனா கைப்புடன் ஜோடி சேர்ந்தார்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தனுஷ் ஹாலிவுட், விஜய் சேதுபதி பாலிவுட் என தமிழ் நட்சத்திரங்கள் உச்சத்தை தொடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருவரும் புதுப்பேட்டை படத்தில் நடிக்கும் பொழுது இப்படி நினைத்துருப்பார்களா? இதற்கு காரணம் அவர்களின் அசுரர் உழைப்பு தான்.
தற்போது கத்ரீனா கைப், விஜய் சேதுபதி சேர்ந்து நடிக்கும் படம் ‘மேரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை பிரபல ace இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இது ஒரு த்ரில்லர் படம்.
வெறும் 45 நாட்களே ஷூட்டிங் பிளான் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து எப்போடா போட்டோஸ் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று surprise கொடுத்துள்ளார் கத்ரீனா கைப்.
இந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “Work in progress #rehearsals #merrychristmas #sriramraghavan.” என்று எழுதியுள்ளார்.