விஜய் சேதுபதியின் அடுத்த படம் இந்தியாவின் பெரிய படம். வேற லெவல்ங்க நீங்க. லேட்டஸ்ட் அப்டேட்.

Vijay sethupathi latest movie update

விஜய் சேதுபதி நடிப்பது அடுத்தது இந்தியாவின் மிகப்பெரிய படம். ஒரு சூப்பர்ஸ்டாரின் comeback படம். அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லன்.

இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் தரப்பு அதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே படத்தில் நயன்தாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay sethupathi latest movie update

Vijay sethupathi latest movie update

Vijay sethupathi latest movie update

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்வலையை இணையத்தில் ஏற்படுத்தியது. அதுவும் அட்லீயின் மூன்று வருட உழைப்பு இது. தற்போது விஜய் சேதுபதிஇந்த படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம்.

கண்டிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு ஓப்பனிங் கிடைக்கும்.

Related Posts

View all