விஜய் சேதுபதி பையனை அடிக்கடி பார்க்கிறோம் ஆனா பொண்ண.. ஹீரோயின் ரெடி.. இவ்ளோ வளர்ந்துட்டாங்க.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இருக்காங்க. இருவருமே ஒரு படத்தில் ஏற்கனவே நடிச்சிருக்காங்க. பையன் சூர்யா சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதி கூடையே படம் முழுவதும் வருவாரு, அதேபோல பெண் ஸ்ரீஜா முகில் படத்தில் நடிச்சிருப்பாங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க.
இந்த படங்கள் ரிலீஸ் ஆகி சில வருடங்கள் ஆகின ஆனால் அதற்குப்பிறகு இவங்களை பற்றி பெரிய updates எதுவும் வரல. சமீபத்தில் விஜய் சேதுபதி பையன் கதாநாயகனா ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு எடுக்கும் படத்தில் நேர் ஹீரோவா அறிமுகம் ஆகிறார். முன்னாடி உடம்பு போட்டு இருந்தார், அதற்குப்பிறகு கடுமையா உழைத்து இப்போ பார்ப்பதற்கே ரொம்ப ஸ்டைலா இருக்காரு.
அதேபோல பெண்குழந்தை ஸ்ரீஜா எந்த படத்தில் கமிட் ஆகியிருக்காங்க என்ற செய்தி இன்னும் வரவில்லை. ஆனால் கண்டிப்பா நடிப்பாங்க என்று நினைக்கிறோம். ஹீரோயின்னா நடிக்கும் அளவு வளர்ந்துட்டாங்க என்று தான் நினைக்கிறோம். சினிமா குடும்பத்தில் பிறந்தால் சினிமா துறையிலே சாதிக்க விரும்புவது தப்பில்ல.
சமீபத்தில் எடுத்த குடும்ப போட்டோ தான் இணையத்தில் வைரல்.