அப்போ சிவகார்த்திகேயன், இப்போது விஜய்சேதுபதி! ரஜினியை மிஞ்சிய இளம் நடிகர்கள்.
சீனாவில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. 3 நாளில் கோடிகளை வாரிசுருட்டிய மகாராஜா. மகாராஜா சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாகிறது. 29 நவம்பர் 2018 அன்று வெளியான ரஜினியின் 2.0 படத்திற்குப் பிறகு, தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா, சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம், 2.0 வசூலை முறியடித்துள்ளது. தொடர் தோல்விப் படங்களுக்குப் பிறகு, மகாராஜா கொடுத்துள்ளது. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு புதிய புத்துணர்ச்சி.
பிரீமியர் எண்கள் உட்பட வெறும் 3 நாட்களில் ₹28 கோடிகளை (¥24M சீன யுவான்) வசூலித்த மகாராஜா, சீனாவில் சக்திவாய்ந்த அறிமுகமாகியுள்ளது. இது #தமிழ்சினிமாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.
' @VijaySethuOffl's #Maharaja kickstarts its Phase 2 run in China with a good 'Opening weekend' grossing near ¥20 million ($2.75 Mn or ₹23.25 crore) excluding booking portal fees.
— Cinetrak (@Cinetrak) December 2, 2024
Previews - ¥4 mn
Friday - ¥3.48 mn
Saturday - ¥7.03 mn
Sunday - ¥5.43 mn
Total: ¥19.95 million… pic.twitter.com/4FwGqNQNtK