தீயா இருக்காங்க.. மிஸ் இந்தியாவுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சிவகார்த்திகேயனை வைத்து back டு back ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் பயங்கர வெற்றி.
ஆனால் அவர் சமீபத்தில் ஒரு 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த சீமராஜ படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் படம் லாசும் ஆகல. இருந்த எதிர்பார்ப்பிற்கு போட்ட காசை எடுத்தது.
தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படம் தான் விஜய் சேதுபதியின் 42வது படம். குறுகிய காலத்தில் 42 படங்கள் என்பது மிகப்பெரிய சாதனை.
இந்த படத்தில் அணு கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டவர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் சின்னத்திரை புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கிறார். அதுவும் போலீஸ் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் எடுத்துக்கொண்டால் ஷிவானி அளவு ஹாட்டான போலீஸ் தமிழ்நாட்டில் அல்ல இந்தியாவிலேயே இருக்க முடியாது. இந்த படம் கண்டிப்பாக இவங்களுக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயின் material இவங்க, வயதும் குறைவு, ரசிகர்களும் ஜாஸ்தி. சரியாக வாய்ப்பை பயன்படுத்தினால் நல்ல நடிகையாக உருவெடுக்கலாம்.