விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் முதல் பொண்டாட்டி போட்டோஸ் வைரல்..!
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள். அதில் முதல் மனைவியாக வருபவர் வீடியோ ஜாக்கி மகேஸ்வரி.
இவங்களுக்கு ஏற்கனவே நிறைய ரசிகர்கள். நேற்று இவரை படத்தில் பார்த்தவுடன் கரகோஷம் எழுப்பினர்.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரல்.