விஜய் - சிவா கூட்டணி உருவாகிறது? அதற்கு முன்னாடி வெளியான மீம்ஸ் வைரல்..!
இன்று இயக்குனர் சிறுத்தை சிவா தளபதி விஜய்யை அவரது ஆபிசில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் - சிறுத்தை சிவா கூட்டணி உருவாகிறது என்று இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இந்த கூட்டணி பற்றிய சில மீம்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்துடன் நிறைய படங்கள் பண்ணியதால் விஜய் - அஜித் ரசிக சண்டையில் சிறுத்தை சிவாவின் மண்டையும் அப்போ அப்போ உருளும். அந்த வகையில் இன்று செய்தி கேட்டு விஜய் ரசிகர்கள் போட்ட மீம்கள்.
Director Siva Met Thalapathy at his office today..
— Filmy Kollywud (@FilmyKollywud) June 1, 2022