தீ தளபதி இந்த பாட்டோட காப்பியா.. அதே வாடை அடிக்குது. என்ன தமனு இப்படி பண்ணிட்டீங்க. முழு விவரம்.

Vijay song copied video viral

தளபதி விஜய் நடிப்பில் பொங்கலன்று வெளியாகப்போகும் வாரிசு படத்துக்கு நாட்கள் கடக்க கடக்க பயங்கரமாக எதிர்பார்ப்பு எகிருட்டே போகுது என்பதில் சந்தேகமில்லை, அதுமட்டுமில்லாமல் படத்தில் வேலை செஞ்ச technicians எல்லாரும் செம்ம ட்ரெண்டில் இருக்காங்க. ஒரு படத்தை எப்படி ஆன்லைனில் ப்ரொமோட் செய்யவேண்டும் என்று தெரிகிறது. அதனால் படத்துக்கு செம்ம பலம்.

அதுமட்டுமில்லாமல் சரியான நேரத்தில் இரண்டு பாடல்களையும் ரிலீஸ் செய்து மாஸ் காட்டியுள்ளது. முதல் சிங்கிள் ரஞ்சிதமே கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களை கடவுள்ளது, இது கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆவதற்குள் நடந்துவிடும். நேற்று தீ தளபதி பாட்டு வேற ரிலீஸ் ஆகி அதுவும் நல்ல வைரலா போயிட்டு இருக்கு. சிம்பெ வேற பாடிருக்காரு. எப்போதுமே விஜய் படம், பாட்டு என்ன ரிலீஸ் அனாலும் அதிக நெகட்டிவ் விமர்சனம் பெறும், அதை தொடர்ந்து ஹிட் ஆகும்.

அதேபோல தான் என்ன ரஞ்சிதமே பாடல் ரிலீஸ் ஆன பொது நடந்ததோ அதே தான் நேற்றும். ரஞ்சிதமே பாடல் நிறைய பாடல்களின் காபி என்று சொல்லப்பட்டது, அதற்கு விளக்கமும் கொடுக்கபட்டத்து பாடலாசிரியர் விவேக் அவர்களால். நேற்று ரிலீசான தீ தளபதி பாடல் நானும் ரவுடி தான் படத்தில் வரும் வரவா வரவா பாடல் போன்று இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இப்போ அதெல்லாம் யார் பாக்குறாங்க, பாட்டு நல்லா இருக்கா இல்லையா என்பது தான். சிம்பு புல் பெயர் மோடில் பாடியிருக்கிறார், அதுவும் அவர் perform செய்தது இன்னும் அந்த பாட்டுக்கு வலு சேர்த்து. தமன் எப்படியோ தளபதிக்கு தரமான ஆல்பத்தை கொடுத்துவிட்டார். நிம்மதியா இருக்கும் அவருக்கும். விஜயுடன் முதல் படம் என்பதால ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

Video:

Related Posts

View all