ஹலோ நண்பா, நண்பிஸ்.." இன்ஸ்டாகிராமை அலறவிட்ட தளபதி. சாதனை மேல் சாதனை.. போட்டோ வைரல்.
தோல்வியடைந்த பல தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் ஒன்றினைந்து திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்கள் செய்த ஒரு படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைக்கிறது என்றால்.. அது தமிழ் உறவுகளின் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தளபதி விஜய் ஒருவரால் மட்டுமே முடியும். அவர் படங்கள் மட்டுமல்ல சோசியல் மீடியாவில் அவரது புகைப்படம் வந்தாலே அப்படி ட்ரெண்ட் ஆகும்.
தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு பெரிய அளவு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஜாயின் பண்ண கொஞ்ச நேரத்தில் 20 லட்சம் பாலோவர்ஸ் வரப்போறாங்க அவருக்கு.
பாலிவுட் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்களுக்கு நிகராக அதிகம் பேசப்படும் நபராக தளபதி விஜய் இருக்கிறார். இந்த இன்ஸ்டாகிராம் வரவேற்பே பல பிரபலங்கள் கமெண்டுகள் மூலம் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இவருடைய ஸ்டார்டம் சரியாக யூஸ் செய்தால் இவர் தான் தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயம்.
சத்தம் கேக்குதா! இது சாதாரண சத்தம் கொடுக்குற கூட்டம் மட்டும் இல்லை… ரத்தம் முழுக்க தளபதி பேயரை முழங்கி சாதனை படைக்குற கூட்டம் என்று ரசிகர்கள் பூரிப்பு அடைந்து வருகின்றனர். இப்படியே போனால் நாளை மாலைக்கும் 10 மில்லியன் பாலோவர்ஸ் கடந்திடுவாரு.
Latest Photo: