நாளை ஆரம்பம் ஆகிறது தளபதி விஜயின் 67வது படம்.. சொல்லாமல் சொல்லிய.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Vijay thalapathy67 update

தளபதி விஜய் பேன்ஸ்க்கு ஒரு செம விருந்து நாளை காத்திருக்கு. என்னவென்றால் நாளை வரங்க ரொம்ப எதிர்பார்த்த தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த படத்துக்கு தான் தமிழ் சினிமாவே வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கு என்பதில் சந்தேகமில்லை. இப்போ என்னவென்றால் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா இல்லை அடுத்த ஆண்டு பொங்கலா என்று தான் தெரியவில்லை.

வாரிசு படத்தை விட விஜய் ரசிகர்கள் பந்தயம் கட்டுவது அந்த 67வது படத்துக்கு தான், காரணம் அது ஒரு காங்ஸ்டர் படம். அதுமட்டுமில்லாமல் அந்த படம் லோகேஷ் இரண்டு வருடத்திற்கு முன்னாடியே எழுதிய கதை. ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆனது அதை பார்த்து அவர் சொல்வதை கேட்டிருந்தால் தெரியும். தற்போது துணிவு ட்ரைலர் வேற வந்திடுச்சு, அந்த சைடு செம்ம கொண்டாட்டமா இருக்க, இவங்க கொஞ்சம் அடக்கி வசிக்கும் நிலை.

Vijay thalapathy67 update

இன்று புத்தாண்டை முன்னிட்டு எல்லாருமே அதாவது தயாரிப்பு நிறுவனங்கள் அவங்க தயாரிக்கும் படங்களின் அப்டேட் போட்டு போஸ்டரை வெளியீட்டு வந்தனர். எங்கு காட்டுத்தீ புதியது என்றால், இந்து லலித் குமாரின் 7 சுகிறீன் ஸ்டூடியோ போட்ட அப்டேட்னாலே தான். அவர்கள் ஒரு செக் லிஸ்ட் மாதிரி போட்டு 6,7 வைத்து இடத்தை வெற்றிடமாக போட்டுவிட்டனர்.

அதில் அவர்கள் சொல்லவருவது 67 படத்தை தயாரிக்கப்போவது நாங்க தான் என்று. இது ஏற்கனவே தெரிந்த விஷயம் ஆச்சே, ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை. அவர்கள் எடுக்கும் அடுத்த படத்தின் மீது தமிழ் சினிமாவே காத்திருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும், அதனால் தரமான வீடியோ ஒன்றை போட்டு அறிவிக்கவுள்ளனர். அதுவரை இந்த போட்டோ பாருங்க:

Related Posts

View all