2010ல் விஜய் அவ்வளவு தான். 2022ல் அவர் தான் நம்பர் 1.. வளர்ச்சின்னா இப்படி இருக்கனும் டா. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
மீண்டும் Ormax நிறுவனம் இந்திய அளவில் யார் பெரிய ஸ்டார் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் தளபதி வோஜய் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் டீக்கடைந்த ஒரு வருடமாக முதலிடத்தில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல ரேட்டிங்ஸ் உணர்த்துகிறது விஜயின் வளர்ச்சியை. இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டாப் 10ல் இல்லை என்பது தான்.
பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களான சல்மான், ஷாருக்கும் இல்லை அதற்கு காரணம் அவர்கள் இருவரும் படம் நடித்தே நீண்ட காலமாகியுள்ளது.
மேலும் இந்திய அளவில் தமிழ் நடிகர்களை பொறுத்தவரை விஜய் நம்பர் 1, 9ம் இடத்தில் சூர்யா, 10ம் இடத்தில் அஜித்.
அதேபோல் நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் நடிகை சமந்தா முடிசூடா ராணியாக கடந்த பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்த Ormax நிறுவனத்தின் கருத்துக்கணிப்பை பற்றி பாலிவுட்டின் கரண் ஜோகரே அவரின் நிகழ்ச்சியில் பேசியதால் கண்டிப்பாக நம்பலாம் என்றே தோன்றுகிறது.
இந்தியவின் மிகப்பெரிய ஸ்டார்ஸ் இருவரும் சேர்ந்து அடுத்து படம் செய்யப்போவதாக பல gossips வந்த வண்ணம் உள்ளது. தளபதி 67ல் சமந்தா இருந்தால் அது தான் தீபாவளி,