என்னது விஜய் திரிஷா ரெண்டு பெரும் டேட் பண்றாங்களா? வெளியான போட்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி..
இப்போ எல்லாருக்கும் தெரியும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகன் யாரென்று. சின்ன குழந்தையும் சொல்லும் அது விஜய் தான்னு. பெரிய பஞ்சாயத்தே போயிட்டு இருக்கு சமூக வலைத்தளங்களில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அதற்கிடையில் இப்போது ரிலீசான புகைப்படம் அதில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் விஜய் அவருடைய அடுத்து ரிலீஸ் ஆகப்போகும் படமான லியோ படப்பிடிப்பை முடித்தார். அதற்குப்பிறகு அவரின் அரசியல் பயணங்கள் தொடர்ந்தன, கட்சி பொறுப்புகள் சிலவற்றை பேசினார் பின்னர் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றார் என்ற செய்திகள் வந்தன.
சமீபத்தில் தான் திரிஷா ஒஸ்லோவில் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். அழகுன்னா அழகு அதனை அழகு என்று குந்தவையை வர்ணித்து தள்ளினார் ரசிகர்கள். நீண்ட நாட்களுக்கு பின் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கிறாங்க என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு வேற மாதிரி இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது வெளிவந்த அந்த புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். லியோ வெளிநாடு ப்ரோமோஷன்காக இருவரும் அங்கு சென்றுள்ளாரா இல்ல விஜய் திரிஷாவை டேட் செய்கிறாரா என்பது தான். haters எப்போதுமே நெகட்டிவா தான் சொல்வாங்க. இந்த புகைப்படம் உண்மையா இல்ல மர்ப்பிங்கா என்று கூட தெரியவில்லை. கூடிய சீக்கிரம் உண்மை வெளியில் வரும்.