14 வருடங்கள் கழித்து மீண்டும் தளபதி விஜயுடன்.. இதுதாண்டா அப்டேட். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தளபதி விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு படத்தின் அப்டேட் தினம் தினம் தளபதி ரசிகர்களுக்கு வருதோ இல்லையோ லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தின் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.
இந்த படம் ஒரு முழு நீள gangster படம், விஜய் அந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் ஏற்று பெருசா நடிச்சதில்லை. பிகில்ல வர்ற ராயப்பன் கதாபாத்திரம் கூட பெரிய காங்ஸ்டர் ரோல் கிடையாது. ஆனால் அந்த கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
அதற்கு பிறகு தான் விஜய் இந்த கதைக்கு ஓகே சொல்லிருப்பார்.
இந்த படத்தின் முதலில் சமந்தா நடிப்பதாக கூறினார், பின்னர் சஞ்சய் தத் தான் வில்லன் எண்டு. லோகேஷ் உறுதி செய்தது அடுத்த படத்தில் மன்சூர் அலி கான் நடிக்கிறார் என்று. அது மட்டும் தான் இதுவரை அதிகாரபூர்வமானது.
தற்போது நமக்கு கிடைத்த அப்டேட் படி த்ரிஷா தான் விஜய்க்கு ஜோடியாம். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இருவரையும் திரையில் காண என்ன தவம் செய்தோமோ என்று இருக்கும் 90ஸ் கிட்ஸ்க்கு. திரிஷா எவ்வளவு பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும், அந்த கெமிஸ்ட்ரி விஜயுடன் நடிப்பது போல் இருக்காது.
வைட்டிங்லேயே வெறி ஏருது.
Trisha latest Photos: