என்னன்னே இப்படி போட்டு உடைச்சுடீங்க surpriseஅ.. தளபதி 67 படத்தின் மெகா அப்டேட்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கடந்த டிசம்பர் 5ம் தேதி, தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டது. மாஸ்டர் படம் அன்று தான் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதனால் சென்டிமெண்டாக அன்றே போட்டனர். ஆனால் அவ்வளவு சீக்ரெட்டா பூஜை நடத்தப்பட்டது. யாருடைய மொபைல் போன்களும் allow செய்யப்படவில்லை. ஏனென்றால் எந்த போடுவும் லீக் ஆகி இந்த வாரிசு படத்தின் hype குறைத்துவிட கூடாது என்பதற்காக.
கண்டிப்பா விஜயின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். விஜய் என்ற பெயர் ஏற்கனவே ஒரு brand. எப்படி KGF, பாகுபலி படத்துக்கு பின் அந்தந்த இயக்குனர்களின் பெயர் பேரிட்டதாக மற்ற மாநில ரசிகர்களால் கொண்டாடபடுதோ, அப்படி தான் லோகேஷ் பெயரும். அடடா விக்ரம் படம் எடுத்த இயக்குநரா என்று ஆச்சர்யத்தில் உள்ளனர். இது வருக்கு பிரஷர் இருந்தாலும், அந்த கதையை ரொம்ப நம்புறாரு.
பல வருடங்களுக்கு பிறகு திரிஷா விஜய் சேர்ந்து நடிக்கிறாங்க என்பதே அந்த படத்துக்கு மிகப்பெரிய hype. மேலும் மற்ற இண்டஸ்ட்ரியோட முன்னணி நடிகர்கள் எல்லாம் இந்த படத்தில் இருக்காங்க என்பது கூடுதல் தகவல். ஒரு ப்ரொபேர் பான் இந்தியா படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றால் இந்த படத்தை சொல்லலாம்.
அந்த பூஜைக்கு தான் யாரும் போகலையே எப்படி த்ரிஷா தான் ஹீரோயின் என்று இவ்வளவு அழுத்தமா சொல்றீங்க என்று கேட்டால், அங்கு பூஜைக்கு சென்றவங்க நடிகர் ஷாம் கிட்ட ஷேர் பண்ணிருக்காங்க. அவரு சமீபத்தில் கொடுத்த இண்டர்வீயூ-ல் கொஞ்சம் ஹைப் ஆகி அதை சொல்லிவிட்டார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். அவரும் திரிஷா கூட நடிச்சிருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
Video: