அவர் வாழ்த்து வாங்கிட்டு தான் பிரச்சாரமே தொடங்குனேன். விஜய் - உதய் பிரண்ட்ஷிப். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Vijay udhay friendship video viral](/images/2022/11/11/udhay-vijay-bonding-2-.jpg)
தளபதி விஜய்க்கு, உதயநிதி ஸ்டாலினும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது சிலருக்கு தெரியாது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்தால் உங்களுக்கு தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் விஜய் டேட்ஸ் கொடுக்கும்வரை நான் ஆரம்பிக்கமாட்டேன், அவர் டேட் கொடுத்தால் ஆரம்பிப்பேன் என்று வெயிட் பண்ணி தொடங்கிய ஒரு நிறுவனம் தான் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். அவங்க முதலில் தயாரித்த படம் குருவி. அந்த படம் லாஸ் என்று நிரைய பேர் சொல்வாங்க, ஆனால் கலெக்சன் வைஸ் எப்போவும் போல ஹிட் தான்.
தற்போது இந்த நிறுவனம் வளர்ந்து தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் கிட்ட கொடுங்க, படத்தை ஸ்மூத்தா ரிலீஸ் பண்ணி தருவானாக என்ற அளவுக்கு வளர்ந்திருக்கு. அதுபோல இவங்க தயாரிக்கும் படங்களும் சமீப காலமா ரொம்ப சூப்பரா போயிடு இருக்கு. விக்ரம் படம் எல்லாம் இவங்க ரிலீஸ் பண்ணி தான் அவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு. தற்போது இவங்க distribution தவிர, தயாரிக்கவும் ஆரம்பிச்சு இருக்காங்க.
![Vijay udhay friendship video viral](/images/2022/11/11/udhay-vijay-bonding-1-.jpg)
உதயநிதி ஸ்டாலின்னின் கலகத்தலைவன் படம் அடுத்த வராம ரிலீஸ் ஆகா இருக்கிறது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி செம்ம வைரல். உதய் பொறுத்தவரை எல்லாத்தையும் ரொம்ப ஓப்பனா பேசிருவாரு. மேற்று அந்த படகின் ப்ரோமோஷன் போதும் அவர் பேசியது வைரல். அப்போது தளபதி விஜயுடன் அவருக்கும் உண்டான அந்த தோழமை பற்றி பேசி நெகிழ்ந்துள்ளார்.
இப்போ உதய் சட்டமன்ற உறுப்பினர் இல்ல. அவர் பிரச்சாரத்திற்கு போகும்போது விஜய் ஒரு நாள் வீட்டிற்கு invite பண்ணாராம். உதய வாழ்த்து வாங்கியதே விஜயிடம் தானம். அதற்க்குபின் தான் பிரச்சாரமே ஆரம்பிச்சிருக்காரு. ஆனால் இவருக்கும் விஜய்க்கும் சண்டை என்று இணையத்தில் உருட்டி விட்டுட்டாங்க.
Video:
#ThalapathyVijay - Producer's Favorite ❣️💯#Varisu #VarisuPongal2023 #KalagaThalaivanpic.twitter.com/NLthRjtaaM
— VCD (@VCDtweets) November 11, 2022