அட இவனுக தான் காரணமா விஜய் உதயநிதி சண்டைக்கு. போட்டு உடைத்த உதய். வீடியோ வைரல்.

Vijay udhayanidhi issue video viral

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படுவது விஜய் - உதயநிதி ஸ்டாலின் சண்டை பற்றி தான். அதற்கு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் அஜித் படத்தை உபாய வாங்கி ரிலீஸ் செய்வதால் விஜய் படத்துக்கு அதிக screen வராது என்று தெரிவித்திருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் சொல்லியது தமிழ்நாட்டில் 1100 திரையரங்குகள் இருக்கிறது. இதற்கு 550, அதற்கு 550 என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில திரையரங்குகள் வாரிசு என்று உறுதிசெய்து ட்வீட் செய்துள்ளனர், அதேபோல இன்னும் சில திரையரங்குகள் துணிவு படத்தை எடுத்திருக்கிறது. இனி ஜனவரி வரை இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை தான், இப்போவே ரொம்ப கேவலமா பேச வேற ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் என்ன எல்லாம் செய்ய காத்திருக்கங்களோ படம் ரோல்ஸ் ஆவதற்குள்.

Vijay udhayanidhi issue video viral

வாரிசு படத்தில் ஆவது ஒரு சிங்கிள் ரிலீஸ் ஆகிவிட்டது, இன்னும் அந்த சைடு ப்ரோமோஷன் ஆரம்பிக்கவே இல்லை. சரி கதைக்கு வருவோம். விஜயும், உதயநிதியும் ரொம்ப கிலோசா தான் இருந்திருக்காங்க. யாரோ இரண்டு தரப்புக்கும் வேண்டிய ஒருவர் அவர் இப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று பத்த வெச்சுட்டாங்க. அதனால் இருவருக்குமே கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் தற்போது இருவரும் பேசிட்டு தான் இருக்கின்றனர் போல.

சமீபத்தில் ஒரு காணொளியில், 2021 தேர்தல் campaign கூட விஜய் அவர்களை சந்தித்து விஷ் வாங்கி அவர் வீட்டில் இருந்து தான் ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டார். இவங்க இரண்டு பேரும் future-ல் மோதுவதற்கு கூட இருக்கிறது அரசியல் ரீதியாக.

Video:

Related Posts

View all