தளபதி 66: என்னடா இப்படி ஒரு தலைப்பு வெச்சுருக்கீங்க.. விஜய் ரசிகர்கள் புலம்பல்..!

தளபதி 66 படத்தின் முதல் பார்வை வரும் 21ம் தேதி அல்லது விஜய் பிறந்தநாளான 22ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் ‘வாரிசோடு’ என்று வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 66: என்னடா இப்படி ஒரு தலைப்பு வெச்சுருக்கீங்க.. விஜய் ரசிகர்கள் புலம்பல்..!

தெலுங்கு டைட்டில் வாரிசோடு என்றால் தமிழ் டைட்டில் “வாரிசு” என்றே இருக்கும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தளபதி 66: என்னடா இப்படி ஒரு தலைப்பு வெச்சுருக்கீங்க.. விஜய் ரசிகர்கள் புலம்பல்..!

அஜித் பாணியில் விஜயும் தன் படத்துக்கு “வி” டைட்டில் வைக்க போகிறாரா என்று மற்ற ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

எனினும் 21ம் தேதி தான் அதிகாரபூர்வமாக தெரியும்.

தளபதி 66: என்னடா இப்படி ஒரு தலைப்பு வெச்சுருக்கீங்க.. விஜய் ரசிகர்கள் புலம்பல்..!

Related Posts

View all