செம்ம fun போல.. வரலட்சுமியுடன் ஜாலியாக chill செய்த தளபதி விஜய். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vijay varalkshmi latest update

தளபதி விஜய் இன்று மீண்டும் ஹைதெராபாத் ஷூட்டிங்காக கிளம்பிட்டாரு போல. வரலட்சுமியும், விஜயும் ஒரே பிளைட்டில் தான் போயிருக்காங்க.

போறப்போ ஜாலியா அப்படியே பேசிட்டு, லுடோ விளையாடிட்டு நல்லா fun பண்ணிட்டு போயிருக்காங்க. வரலட்சுமி அதை அவங்களோட ட்விட்டர் பக்கத்தில் போட்ருக்காங்க.

அவங்க சொன்னது:

Never had such a good flight to hyd…haha my favoriteeeeeeee #Thalapathy @actorvijayright next to me..whaatteew day…thank u @Jagadishbliss

heheheh….so much fun…ludo..laughter..chit chat..perfect flight..perfect day..

Latest Photos:

Vijay varalkshmi latest update

Vijay varalkshmi latest update

Vijay varalkshmi latest update

Related Posts

View all