விஜய் கூட நடிச்ச பொண்ணு தானே இது.. என்னமா இப்படி ஒரு சம்பவம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Vijay varisu actress video

வாரிசு படத்தில் விஜய் வந்து ஒரு பொண்ணுக்கு சித்தப்பாவா நடிச்சிருப்பார். அந்த பெண்ணின் பெயர் சஞ்சனா திவாரி. அந்த படத்தில் றிய என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. செம்ம அழகா இருப்பாங்க, ஆனால் அவருடைய கதாபாத்திரம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சு. வந்தது சில நிமிடங்கள் என்றாலும் செம்ம நடிப்பு.

இப்போதைய காலகட்டத்தில் தான் போதை மருந்து சென்னையில் ரொம்ப அதிகமாக மாணவர்களால் உபயோகிக்கப்படுகிறது என்று நிறைய பேருக்கு தெரிய வருது. அந்த படத்தில் அதை காட்டிருப்பாங்க, ஆனால் அது கமெர்சியல் படம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை.

Vijay varisu actress video

தற்போது அந்த படத்தில் நடிச்ச சஞ்சனாவின் வீடியோ தான் இணையத்தில் வைரல். இவங்க ஒரு இன்ஸ்டாகிராம் influencer, இவங்க அடிக்கடி வீடியோ போடுவாங்க ரொம்ப சூப்பரா ட்ரெண்ட் அவங்க. அதுமட்டுமில்லாமல் இவங்க போடும் வீடியோ எலாம் தரமானதாக இருக்கும். தற்போது ஒரு வீடியோ போட்டிருக்காங்க.

அழகுன்னா அழகு அப்படியொரு அழகு.

Video:

Related Posts

View all