'வாரிசு' படத்தின் ஹார்பர் பைட் சீன் இணையத்தில் லீக். இப்டியே படத்தையும் விட்ருங்க டா. வீடியோ வைரல்.
வாரிசு படக்குழுவினர் மிகவும் careless-ஆக படப்பிடிப்பு நடத்தி வருகிறது. படம் ஆரம்பித்த நாள் முதல் எவ்வளவு போட்டோஸ்/வீடியோஸ் லீக் ஆயிடுச்சு.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் ஒரு சண்டைக்காட்சி இணையத்தில் கசிந்துள்ளது. அது ஹார்பரில் நாடாகும் ஒரு சண்டைக்காட்சி போல. தளபதி fighters எல்லாரையும் பறக்க விட்டுட்டு இருக்காரு.
இப்டியே போனால் படத்தையே முழுசா லீக் பண்ணிடுவாங்க போல என்று ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். surprise காட்சிகள் எல்லாம் இப்போவே லீக் ஆனால் திரையரங்கில் பார்க்கும்போது ஒன்னும் இருக்காது.
படக்குழுவினர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக கண்காணிக்க வேண்டும்.
Viral Video:
EXCLUSIVE #Varisu Stunt 💥 pic.twitter.com/riTZ5jH6OD
— #Thalapathy67 (@VJ67MoviePage) August 8, 2022