யார்ரா இது 'வாரிசு' படத்துல புதுசா.. செம்ம ஹாட்டா இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
வாரிசு படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதெராபாத் என மாறி மாறி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் சரியாக பிளான் செய்து track-ல் இருக்கிறது.
படத்தின் பெயர் வாரிசு அப்டின்னு வெச்சதும் வெச்சாங்க, படத்தின் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் போல. குடும்ப படம் இல்லையா இது, அதனால் தான் இவ்வளவு கதாபாத்திரங்கள்.
இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் இயக்குனர் அந்த கதாபாத்திரத்திற்கு சின்ன ரோல் என்றால் கூட, பெரிய நடிகரை தான் போட்டுள்ளார். இளைய திலகம் பிரபு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அந்த படத்தில் அவர் டாக்டர். எப்படியும் சிறிது நேரம் தான் screen ஸ்பெஸ் இருக்கும்.
தற்போது படத்தில் புதிதாக join ஆகி இருப்பவர் ஷெரின் பிலாக்கள். இவரின் profile எடுத்துப்பார்த்தால் இவங்க நடிகையாவும் இருக்காங்க, உதவி இயக்குனராகவும் இருக்காங்க. இந்த படத்தில் இவங்களுக்கு என்ன ரோல் என்று தெரியவில்லை. இவ்வளவு சூப்பரா இருக்கும் இவங்களை கண்டிப்பாக எதாவது ரோல் கொடுத்து வெச்சிருப்பார் வம்சி.
அவங்களோட போட்டோஸ் தான் இப்போ வைரல்.