விஜய் என்ற பெயர் போதும் போல. இதயெல்லாம் இவருக்கு மட்டுமே சாத்தியம். லேட்டஸ்ட் போட்டோ/வீடியோ வைரல்.
விஜய்க்கு இன்னொரு பெயர் publicity என்று சொல்லலாம். முன்னாடி ரஜினியின் பெயருக்கு இப்படி ஒரு பொருத்தம் இருந்தது. இப்போ விஜய் தான். அவரின் சின்ன அசைவு எது செய்தாலும் நியூஸ் தான், இப்போ அது நேஷனல் எல்லாம் தாண்டி இன்டர்நேஷனல் லெவெலுக்கு போய்டுச்சு சமீபத்தில் வெளியான தீ தளபதி பாட்டுக்கு பாரின் எல்லாம் ரியாக்ட் பண்ணிருக்காங்க.
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர் பாடல் வந்தவுடனே 1 மில்லியன் லைக்குகள் எல்லாம் வர்றது அவ்வளவு சாதாரணம் இல்ல, ஆனால் இவர் பெயர் இருந்தா பொது வந்திடும். ஒரு சில படங்களுக்கு எல்லாம் 1 மில்லியன் பார்வையாளர்கள் கூட வரமாட்டீங்குது, ஆனால் இவருக்கு பாருங்களேன். அதனால் தான் தமிழ் சினிமாவின் தற்போதைய உச்சம் என்று சொல்றாங்க.
விஜயோட அந்த ப்ரெசென்ஸ் சிம்புவோட அந்த வாய்ஸ், அவருடைய நடனம் எல்லாம் இந்த பாட்டுக்கு பெரிய பலம். அதையெல்லாம் தாண்டி விவேக்கின் லிரிக்ஸ், அம்மாடியோவ் பிச்சு உதறித்தார். இன்னும் அந்த வரிகள்,
பழைய எதிரியே…வா என்னை எதிர்க்கவே.🔥 பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே.🥵🥵
உன்ன குத்தி உலகமே ஆனந்தம் அடையுமே.. திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே !!
உடஞ்ச மேகமே மா மழய குடுக்குமே .. கிழிஞ்ச வெதயிலே தான் காடு பொறக்குமே !!
Its time. Its time to give it back maame 👊🏻
தற்போது இணையத்தில் வைரல் ஆவது அந்த பாரின் ரசிகர்கள் இந்த தீ தளபதி பாடலுக்கு ரியாக்ட் செஞ்ச வீடியோ தான். தமனோட அந்த இசையோடு அவங்க வைப் பண்றது பார்க்க அவ்வளவு நல்லா இருக்கு.
Video:
#TheeThalapathy எத்தன தடவ கேட்டாலும் சலிக்கவே மாட்டிக்கு.
— Raja Gopal (@rajagopalmani) December 6, 2022
இது அனிருத் மாதிரி கிளாஸியா இல்ல. ஆனாலும் நம்ம மொபைல் எடுத்தாலே பர்ஸ்ட் கிளிக் பண்ற பாட்டு இது தான்...
ஒருவேல தளபதி புடிக்கிறனால நமக்கு இவ்ளோ புடிக்கிதா ?#Varisu ரிலீஸ் அப்போ தெரியும்...pic.twitter.com/ah96cMID4U