அஜித் ரசிகர்களை கதற விட்ட திரையரங்கு ஓனர்.. நடுவுல தீ தளபதி பாட்டை போட்டு விட்டாரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay varisu latest video viral

அஜித் நடிச்ச, துணிவு மட்டும் தளபதி விஜய் நடிச்ச வாரிசு படத்தின் விமர்சனங்கள் கலவையாக வந்தாலும், இந்த பொங்கலுக்கு செம்ம ட்ரீட் தான் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இரண்டு படமும் above average தான். அதனால் இரண்டு படமும் ஓடிடும், விஜய் படத்துக்கு ஒரு லாங் ரன் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் அது குடும்ப படம்.

நாங்கள் சரியாக கணித்துள்ளோமா என்று எண்களின் வாரிசு, துணிவு விமர்சனங்களை பார்த்து சொல்லுங்கள். இங்கே அந்தந்த படத்தின் லிங்கை add செய்கிறோம். வாரிசு: https://masalaglitz.in/cinema/varisu-vijay-movie-review-20230111/

துணிவு: https://masalaglitz.in/cinema/thunivu-movie-review-update-20230111/

Vijay varisu latest video viral

பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை அஜித் படம் முதல் நாள் லீடிங்கில் இருக்கலாம். தமிழ்நாட்டில் அதிக ஷோ துணிவு படம் தான் போட்டாங்க. பின்னர் அமெரிக்காவில் துணிவு லீடிங், பின்னர் மற்ற ஓவர்சீஸ் இடங்களில் வாரிசு தான் லீடிங். ஒவர்ஆல் என்று எடுத்துப்பார்த்தால் வாரிசு முந்தும், தமிழ்நாடு என்று வந்தால் துணிவு லீட் எடுத்து விடும். இது தான் உண்மை.

நேற்று துணிவு படம் பார்க்க வந்த ரசிகர்களை சோதித்து விட்டார் ஒரு திரையரங்கு ஓனர். துணிவு படம் பார்க்க வந்த இடத்தில இடைவெளியில் தீ தளபதி பாட்டு வாரிசு படத்தில் இருந்து போட்டு விட்டாங்க. இன்டெர்வல்க்கு எந்திருச்சு வெளிய போகாம திரையரங்கு ஒன்றரை திட்டிட்டு இருக்காங்க அஜித் ரசிகர்கள் அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Video:

Related Posts

View all