விஜயுடன் ராஸ்மிகாவின் முரட்டு குத்து.. வாரிசு படத்தின் வீடியோ பாட்டு ரிலீஸ் ஆனது.. ஹாட் வீடியோ வைரல்.
வாரிசு படக்குழுவினரின் மீது விஜய் ரசிகர்கல் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். தினம் தினம் எதாவது ஒரு படத்தின் சீன ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல் ஆகிறது.
படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ் ஆனால் கூட ரசிகர்கள் பலர் சுற்றி இருக்கின்றனர் அவர்கல் எடுத்து விடுகின்றனர் என்று சொல்லலாம். ஆனால் இப்போது படத்தின் வீடியோ பாட்டே லீக் அனைத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே கவனக்குறைவாக இருந்தால் படமே பொங்கலுக்கு முன் இணையத்தில் லீக் ஆகிவிடும் போல. எல்லாரும் அவங்க வீட்லயே படம் பார்த்துவிடுவாங்க.
இதற்கு முன் இப்படி நடந்துள்ளது, ஆனால் action எடுத்து அடுத்தடுத்து வராமல் எல்லாம் தடுத்துள்ளனர். ஆனால் இவர்கள் இவ்வளவு குறைவாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
விஜய் - ராஷ்மிக்கா காம்போ முரட்டு குத்து வீடியோ வைரல். கெமிஸ்ட்ரி செம்மயா இருக்கும் போலயே.
Video:
#Dance 😍😍💯💯🔥🔥🔥🔥🔥 #Thalapathy #Varisu pic.twitter.com/edepB5jf61
— TK💥ᴮᵉᵃˢᵗ💥 (@Master__TK) August 24, 2022