இது தான் வாரிசு பட கதையாம். வம்சி மறுபடியும் நெல்சன் மாதிரி வெச்சு செஞ்சுராத.. புலம்பும் விஜய் ரசிகர்கள்.

Vijay varisu story leaked

‘தோழா’ படம் ஒரு சிறந்த படம். அந்த படத்தின் இயக்குனர் தான் வம்சி. இப்போது தளபதி விஜயின் ‘வாரிசு’ படத்தை இயக்கி வருகிறார்.

Vijay varisu story leaked

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் கதை இதுதான் என்று predict செய்வது வழக்கம். அது சில சமயங்களில் சரியாக இருக்கும், ஒரு சில சமயங்களில் தவறு ஆகிவிடும்.

தற்போது வாரிசு படத்தின் கதை “Largo Winch” என்ற புத்தகத்தை தழுவி படத்தை உருவாக்கி வருகின்றனர்.

Vijay varisu story leaked

கதை என்னவென்றால், ‘ஒரு கோடீஸ்வர அப்பா மர்மமான முறையில் கொலை செய்யபடுகிறார், எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் ரகசிய பையனாக விஜய். அதற்குப்பின் அப்பாவின் சாம்ராஜ்யத்தையும் காப்பற்ற வேண்டும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.’ என்பது தான் கதையாம்.

கேட்பதற்கு நல்ல இருக்கிறது, எப்படி திரைக்கு கொண்டு வருவர் என்பதிலே challenge.

Vijay varisu story leaked

பீஸ்ட் படத்தின் கதையும் கேட்பதற்கு மாஸாக இருக்கும், ஆனால் சொதப்பிவிட்டனர். நீங்களும் அதையே பண்ணிடாதீங்க என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

Related Posts

View all