கடைசில தான் வந்து சேர்ந்தாங்க இவங்க ரெண்டு பேரும்.. சம்பவம் லோடிங்.. லேட்டஸ்ட் அப்டேட்.

Vijay venkat prabhu to join hands

ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் விஜய் அடுத்த படத்தை பண்ணுவார் என்று நினைக்கும்போது AGS எப்படி உள்ள வந்தாங்க என்று தெரியவில்லை. இவங்க பெயர் தான் பெருசா அடிபடுத்து, அடுத்த படத்தின் தயாரிப்பாளர் என்று.

இப்போ வெங்கட் பிரபு directionல வர இருக்க விஜய் படம், originalஆ ரஜினிக்கு எழுதுனதாம். என்ன சொல்றீங்க? உண்மை தான். நம்ம சில காலம் முன்ன சொல்லி இருப்போம் வெங்கட் பிரபுவின் ‘VACATION’ன்னு… ஆமாங்க, அந்த los vegasல shooting போறதா இருந்தாங்களே… அந்த VENKAT PRABHU TRIP தான் இது என்று ஒரு குரூப் கதை விட ஆரம்பித்துள்ளது.

Vijay venkat prabhu to join hands

அட்லீ தான் 3 படம் விஜய் கூட பண்ணிட்டான்ல புதுசா (கார்த்திக் சுப்புராஜ்- சந்தோஷ் நாராயணன்) ( வெங்கட் பிரபு - யுவன்) இந்த படங்களுக்கு எல்லா ரசிகர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பு இருக்கு 👍 கரணம் இது எல்லாம் ரொம்ப ப்ரெஷ் காம்போ. அப்போப்போ ஒரே மாதிரி படம் பண்ணாமல் இவர்களை போல வித்தியாசமான இயக்குனர்களுடன் வேலை செய்வது நல்லது.

வெங்கட் பிரபு - விஜய் உண்மையாவே கலக்கலா இருக்கும். உண்மையான விஜய் படமா இருக்கும். ஜாலியா நக்கலா. அவரோட பழய பதிப்ப பாக்கலாம். அதுமட்டுமில்லாமல் சமீப காலமா மாசான படங்களே பண்ணிட்டு இருந்த விஜய்க்கு இந்த பிரேக் ரொம்ப முக்கியம் இல்லனா ரசிகர்களே கொஞ்சம் வெறுத்துவிடுவாங்க.

Video:

Related Posts

View all