போடு.. விஜய்க்கு கதை சொல்ல தயாராகும் வெற்றிமாறன்.. மாஸ் அப்டேட்..!

Vijay vetrimaran combo

கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் கம்போ விஜய்-வெற்றிமாறன் காம்போ. இதை பல பேட்டிகளில் வெற்றிமாறனே உறுதி செய்துள்ளார்.

Vijay vetrimaran combo

அசுரன் படம் முடித்தவுடனே விஜயுடன் பண்ண வேண்டியது, ஆனால் முன்னரே இரண்டு தயாரிப்பாளர்களுக்கு வாக்கு கொடுத்ததால் இந்த படம் தள்ளி போயிருக்கிறது.

Vijay vetrimaran combo

தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்காக ‘விடுதலை’ படம் முடியும் தருவாயில் இருக்கிறது. கலைப்புலி தாணுவிற்காக வாடிவாசல் படம். இது இரண்டும் முடித்த பிறகு விஜய் படம்.

Vijay vetrimaran combo

இதை மீண்டும் ஒருமுறை வெற்றிமாறனே உறுதி செய்துள்ளார். விஜய் தரப்பிலும் அந்த படங்களை முடித்து விட்டு வாருங்கள் நாம் செய்யலாம் என்று கூறி இருக்கின்றனர்.

Related Posts

View all