இது தான் மாசு. தளபதி - புரட்சி தளபதி ரெண்டு பேரும் தளபதி 67ல். முழு விவரம். லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

Vijay vishal in a movie update

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் updates முன்னர் வரவில்லை என்று ரசிகர்களே வாரிசு படத்தை பற்றுக பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல், லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தை பற்றி பேசி வந்தனர் சமூக வலைத்தளங்களில்.

அதை எல்லாம் உடைக்கும் வண்ணம் இருந்தது வாரிசு படத்தின் புதிய ஸ்டில். இப்படி விஜய்யை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்று ரசிகர்கள் மீண்டும் வாரிசு படத்தை பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு இசை தமன், முதல் சிங்கிள் தளபதி விஜய் வாய்ஸில் வரவுள்ளதாக பல வதந்திகள் பரவின. போன வரம் அந்த படத்தின் இயக்குனர் கூட தமனின் இசையை பற்றி புகழ்ந்து தள்ளினார். எப்போடா இதற்கான அறிவிப்பு வரும் என்று காத்திக்கிடந்தனர் ரசிகர்கள்.

Vijay vishal in a movie update

அந்த அறிவிப்பு வர்றக்குள்ள தற்போது இணையத்தில் ஒரு பத்திரிகையாளர் ஒரு பதிவை பதிவிட்டார். அதாவது அது தளபதி 67 படத்தின் முக்கிய அப்டேட். லோகேஷ் இப்போது லோகேஷன், கேஸ்டிங் பார்த்து வருகிறார். ஏனென்றால் இந்த படம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருக்கிறது. டிசம்பர் 4ம் தேதி பூஜை போடவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கும் இந்த நிலையில் படத்தின் முக்கிய காஸ்டிங் பத்தின அப்டேட் வாந்துள்ளது. 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஷாலை approach செய்திருக்கிறதாம் படக்குழு.

விஷால் ஏற்கனவே மிகப்பெரிய விஜய் பேன் என்பது அனைவர்க்கும் தெரியும். அதுவும் அவர் இந்த படத்தில் இருப்பது அவருடைய கனவாக கூட இருக்கலாம். விஜயுடன் screen ஷேர் செய்வது எல்லாம் இபோ இருக்கும் நடிகர்களுக்கு ஒரு கனவு. காரணம் அவர்தான் இப்போது நம்பர் 1.

Related Posts

View all