விஜய் பிறந்தநாளையொட்டி 9,25,000 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்த விஜய் மக்கள் இயக்கம். முழு விவரம்.!

நாளை மறுநாள் ஜூன் 22ம் தேதி விஜய் தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

எப்போதுமே விஜய் பிறந்த நாள் வந்தால் ரசிகர்கள் ‘welfare day’ என்றே குறிப்பிடுவர். இந்த வருடம் ஏழை, எளிய மக்களுக்கு கிட்டத்தட்ட 9,25,000 மதிப்புள்ள பொருட்களை வழங்கினார்.

அதில் லேப்டாப், புத்தகங்கள், காது கேளாதவர்களுக்கு இயந்திரம் என பல அடங்கும்.

விஜய் பிறந்தநாளையொட்டி  9,25,000 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்த விஜய் மக்கள் இயக்கம். முழு விவரம்.!

விஜய் பிறந்தநாளையொட்டி  9,25,000 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்த விஜய் மக்கள் இயக்கம். முழு விவரம்.!

Related Posts

View all