என்ன மீசை கார நண்பா பயந்துட்டியா? கைல ஒரு பதட்டம், வாய்ல உளறல் 🤣 வீடியோ வைரல்.

Vijay vs rajini box office

#லியோ படம் #ஜெயிலர் வசூல முறியடிச்சா மீசை எடுக்குறேன்னு சொன்னவர், இப்ப.. நான் சொன்னது தப்பு.. அப்படி சொல்லிருக்க கூடாதுன்னு சொல்லிட்டார் 🤭🔥 ட்ரெய்லருக்கே பயந்துட்டார் போல.. இந்த மீசை ராஜேந்திரனை தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது, நிறைய படங்களில் காமெடி, சீரியஸ் ரோல் பண்ணிருக்காரு.

இவர் வந்து விஜய்க்கு எதிர் போல, இவர் பேட்டி தரும் நேர்காணலில் விஜயை பற்றி கேள்வி கேட்டால் போதும் பயங்கரமா ட்ரிக்கர் ஆகிடுவாரு. அதுவும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக ஜெயிலர் படத்தை விட லியோ அதிக வசூல் பண்ணுச்சுன்னா மீசை எடுத்துக்கிறேன் என்று சொல்லி சர்ச்சை கிளப்பியிருந்தாரு. அதனால் விஜய் ரசிகர்கள் சரியான தருணத்திற்காக காத்திருந்தனர்.

Vijay vs rajini box office

நேற்று லியோ ட்ரைலர் ரிலீஸ் ஆச்சு, பாவம் அது இவருக்கு தூக்கம் தரம பண்ணிடுச்சு. ஜெயிலர் 10 நாளில் பண்ண சாதனையை லியோ படம் இன்னும் ஒரு நாள் கூட ஆகல அதற்கும் எல்லா ரெகார்ட்ஸும் முறியடிச்சிருச்சு, நேற்று அமெரிக்காவில் மட்டும் 70 ஆயிரம் டாலருக்கு டிக்கெட் விற்பனை ஆகியிருக்கு. இப்படியே போனால் ஓப்பனிங் டே 1 மில்லியன் தான் போல.

இன்னைக்கு அந்த மீசை நடிகர் மீசை ராஜேந்திரன் கொடுத்த பெட்டியில் நான் அப்படி சொன்னது தப்பு தான் என்று சொல்லி சரண்டர் ஆகிட்டாரு. மாட்டிக்கினாரு ஒருத்தரு, அவரை காப்பதும் கர்த்தர் என்று சொல்லி ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க விஜய் ரசிகர்கள். அந்த வீடியோ தான் இணையத்தில் செம்ம வைரலாக போயிட்டு இருக்கு.

Video:

Related Posts

View all