ரஜினி பேன்ஸ் விஜய் பேன்ஸ் சண்டையில இப்படி வந்து மாட்டிக்கிட்டயே பங்கு.. விக்னேஷ் சிவன்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Vijay vs rajini fans

தற்போது இணையத்தில் விஜய் Vs அஜித் என்று இருந்த சண்டை தற்போது விஜய் Vs ரஜினி என்று மாறியுள்ளது. யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு தான் எப்போதுமே இணையத்துல. இந்த பேச்சு அடிபட்டு இருக்கிறப்போ ஜெயிலர் படம் வேற வந்து 500 கோடி அடிச்சதுல, ரஜினி ரசிகர்கள் செம்ம குஷி. இப்போ லியோ படம் மூலம் அதை பிரேக் பண்ணுவோம் என்று விஜய் ரசிகர்கள்.

அதுல ஒரு சில டாக்ஸிக் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இருக்காங்க. எப்போதுமே அதாவது ட்விட்டர் வந்தால் அவங்க வேலையே abuse பண்றது தான். அப்படி நேற்று ஒரு பொய்யான கற்பனையான செய்தியை ரஜினிரசிகர் சத்யன் ராமசாமி என்பவர் பதிவிட்டார். context என்ன என்று கூட தெரியாம இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் வேற செஞ்சுட்டார்.

Vijay vs rajini fans

சும்மா விடுவார்களா விஜய் ரசிகர்கள். அவரை நேற்று படாத பாடு படுத்திட்டாங்க. பாவம் அவரு கடைசியில் surrender ஆகி விளக்கம் கொடுத்திருக்காரு. அவர் கொடுத்த விளக்கம் இதோ:

Dear Vijay sir fans , Loki fans … sorry for the confusion 🙏 without even seeing the msg , the context or the content of the video or the tweet , by jus seeing Loki’s interview I liked the video ! cos am a big fan of his works and his interviews and the way he speaks ! Am also eagerly awaiting for the grand release of Thalapathy vijay sir’s Leo .. by impulse , I jus liked seeing Loki bro’s image in the interview , like the same way I saw a shot of Nayan in a video clip where she had performed brilliantly and it was one of my fav shots so instantly liked that tweet also …. My bad ! I didn’t even see the video inside or read the tweet involved in both the cases ! Should have been careful ! Sorry 🫨

So it’s a silly mistake from my side ! And I express my apologies to all the good Thalapathy fans across the globe 🙏❤️

waiting to see the blockbuster movie on 19th October with the same excitement as ya’ll !

So please stop wasting ur time in commenting more about this silly mistake and start celebrating LEO and all the good work that’s been put into it ! Godbless 🙏❤️😇 JaiHindh 🧿❤️😇🙏

அந்த போஸ்ட் மற்றும் வீடியோ கீழே இணைத்துள்ளோம்:

Related Posts

View all