கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கைய பார்க்கும் போது தோணுது கடவுள் இல்லை நல்லவன் வாழ முடியாது என்று.. முழு விவரம்.

Vijayakant 71st birthday

சூப்பர் ஸ்டாருக்கு இணையா இருந்த மனுஷன் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் விஜயகாந்த் ❤️

உங்களுடைய கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ் , சத்ரியன், மாநகர காவல் போன்ற படங்கள் சிறுவயதில் ரொம்பவே பிடிக்கும். இன்னும் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

Vijayakant 71st birthday

நான் திரையில் ரசித்த முதல் திரை நட்சத்திரம். பசி என்று வந்தவர்களுக்கு உணவில்லை, உதவி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனிதருள் மாணிக்கமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Man with Zero Haters-றது இவருக்கு 100% பொருந்தும். மனதால் உன்னை வெறுத்தவர் இல்லை. நண்பர்களும், எதிரிகளும் விரும்பிய ஒரே மனிதர். திரைத்துறையில், அரசியலிலும் துணிச்சலாக களம் கண்ட கருப்பு சிங்கம். வாழ்க. மீண்டு வா தங்கமே!

தனது 71வது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை பார்த்து கையசைத்து அன்பை தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

Video:

Related Posts

View all